Senthamil.Org

வளிமேகம்

திருமந்திரம்

வளிமேகம் மின்வில்லு வானகஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே
வளிமேகம் எனத்தொடங்கும் திருமந்திரம்