Senthamil.Org

வளர்பிறை

திருமந்திரம்

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே
வளர்பிறை எனத்தொடங்கும் திருமந்திரம்