Senthamil.Org

வளர்க்கின்ற

திருமந்திரம்

வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்
தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு
() மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே
() மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்
வளர்க்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்