Senthamil.Org

வளத்திடை

திருமந்திரம்

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே
வளத்திடை எனத்தொடங்கும் திருமந்திரம்