Senthamil.Org

வல்வகை

திருமந்திரம்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே

 பெரியாரைத் துணைகோடல்
வல்வகை எனத்தொடங்கும் திருமந்திரம்