Senthamil.Org

வல்லார்கள்

திருமந்திரம்

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே
வல்லார்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்