Senthamil.Org

வல்லவன்

திருமந்திரம்

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே
வல்லவன் எனத்தொடங்கும் திருமந்திரம்