Senthamil.Org

வற்ற

திருமந்திரம்

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே
வற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்