Senthamil.Org

வரையிடை

திருமந்திரம்

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே 

 தானச் சிறப்பு
வரையிடை எனத்தொடங்கும் திருமந்திரம்