Senthamil.Org

வரைத்து

திருமந்திரம்

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே
வரைத்து எனத்தொடங்கும் திருமந்திரம்