Senthamil.Org

வரும்வழி

திருமந்திரம்

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே
வரும்வழி எனத்தொடங்கும் திருமந்திரம்