Senthamil.Org

வருமாதி

திருமந்திரம்

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே
வருமாதி எனத்தொடங்கும் திருமந்திரம்