Senthamil.Org

வருத்தம்

திருமந்திரம்

வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்
பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே
வருத்தம் எனத்தொடங்கும் திருமந்திரம்