Senthamil.Org

வருக்கம்

திருமந்திரம்

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே
வருக்கம் எனத்தொடங்கும் திருமந்திரம்