Senthamil.Org

வரவுஅறி

திருமந்திரம்

வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே 

 இதோபதேசம்
வரவுஅறி எனத்தொடங்கும் திருமந்திரம்