Senthamil.Org

வரஇருந்

திருமந்திரம்

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான்புக லேபுக லாக
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே
வரஇருந் எனத்தொடங்கும் திருமந்திரம்