Senthamil.Org

வம்பு

திருமந்திரம்

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா
தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே
வம்பு எனத்தொடங்கும் திருமந்திரம்