Senthamil.Org

வன்னி

திருமந்திரம்

வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே
வன்னி எனத்தொடங்கும் திருமந்திரம்