Senthamil.Org

வந்துநின்

திருமந்திரம்

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே
வந்துநின் எனத்தொடங்கும் திருமந்திரம்