Senthamil.Org

வந்தித்

திருமந்திரம்

வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே

பிராணாயாமம்
வந்தித் எனத்தொடங்கும் திருமந்திரம்