Senthamil.Org

வந்திடும்

திருமந்திரம்

வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை

வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே
வந்திடும் எனத்தொடங்கும் திருமந்திரம்