Senthamil.Org

வந்திடு

திருமந்திரம்

வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே
வந்திடு எனத்தொடங்கும் திருமந்திரம்