Senthamil.Org

வந்தடி

திருமந்திரம்

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே
வந்தடி எனத்தொடங்கும் திருமந்திரம்