Senthamil.Org

வண்ணான்

திருமந்திரம்

வண்ணான் ஒலிக்குஞ் க சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
() விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை () நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே
() விண்ணாற்றைத் தேக்கி
() நிரப்பிட்டு
வண்ணான் எனத்தொடங்கும் திருமந்திரம்