Senthamil.Org

வணங்கிடும்

திருமந்திரம்

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கந்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே
வணங்கிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்