Senthamil.Org

வட்டங்க

திருமந்திரம்

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே
வட்டங்க எனத்தொடங்கும் திருமந்திரம்