Senthamil.Org

வடக்கு

திருமந்திரம்

வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே
வடக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்