Senthamil.Org

வசையில்

திருமந்திரம்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் 
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே
வசையில் எனத்தொடங்கும் திருமந்திரம்