Senthamil.Org

வகுத்த

திருமந்திரம்

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே
வகுத்த எனத்தொடங்கும் திருமந்திரம்