Senthamil.Org

லுஊமை

திருமந்திரம்

லுஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே
லுஊமை எனத்தொடங்கும் திருமந்திரம்