Senthamil.Org

யோகியும்

திருமந்திரம்

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே
யோகியும் எனத்தொடங்கும் திருமந்திரம்