Senthamil.Org

யோகிக்கு

திருமந்திரம்

யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே
யோகிக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்