Senthamil.Org

யோகிக்

திருமந்திரம்

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே
யோகிக் எனத்தொடங்கும் திருமந்திரம்