Senthamil.Org

யோகிகள்

திருமந்திரம்

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே
யோகிகள் எனத்தொடங்கும் திருமந்திரம்