Senthamil.Org

யோகிஎண்

திருமந்திரம்

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே
யோகிஎண் எனத்தொடங்கும் திருமந்திரம்