Senthamil.Org

யோகம்

திருமந்திரம்

யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே
யோகம் எனத்தொடங்கும் திருமந்திரம்