Senthamil.Org

யோகமும்

திருமந்திரம்

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே
யோகமும் எனத்தொடங்கும் திருமந்திரம்