Senthamil.Org

யோகநற்

திருமந்திரம்

யோகநற் சத்தி ஒளiபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஒளiமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே
யோகநற் எனத்தொடங்கும் திருமந்திரம்