Senthamil.Org

யோகத்தின்

திருமந்திரம்

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே
யோகத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்