Senthamil.Org

யாவர்க்கு

திருமந்திரம்

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே
யாவர்க்கு எனத்தொடங்கும் திருமந்திரம்