Senthamil.Org

யான்பெற்ற

திருமந்திரம்

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
யான்பெற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்