Senthamil.Org

மோழை

திருமந்திரம்

மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே
மோழை எனத்தொடங்கும் திருமந்திரம்