Senthamil.Org

மோனத்து

திருமந்திரம்

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே
மோனத்து எனத்தொடங்கும் திருமந்திரம்