Senthamil.Org

மோனங்கை

திருமந்திரம்

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே
மோனங்கை எனத்தொடங்கும் திருமந்திரம்