Senthamil.Org

மொழிந்தது

திருமந்திரம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே
மொழிந்தது எனத்தொடங்கும் திருமந்திரம்