Senthamil.Org

மொட்டித்து

திருமந்திரம்

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே
மொட்டித்து எனத்தொடங்கும் திருமந்திரம்