Senthamil.Org

மொட்டலர்

திருமந்திரம்

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே
மொட்டலர் எனத்தொடங்கும் திருமந்திரம்