Senthamil.Org

மேவி

திருமந்திரம்

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே 

 சம்பிரதாயம் ( பண்டை முறை )
மேவி எனத்தொடங்கும் திருமந்திரம்