Senthamil.Org

மேல்துறந்

திருமந்திரம்

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே
மேல்துறந் எனத்தொடங்கும் திருமந்திரம்