Senthamil.Org

மேலைச்

திருமந்திரம்

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே 
----------------
 துறவு
மேலைச் எனத்தொடங்கும் திருமந்திரம்